சட்டை பையில் இருந்த இரண்டு ரூபாய் நாணயம்
அலமாரியின் மூலையில் கிடந்த ஐந்து ரூபாய் நாணயம் என
கையில் இருந்த எல்லா சில்லறையையும் போட்டு வாங்கினேன்
ஒரு உண்டியல்.
ஜூன் 23, 2010 Vickram ஆல்